தமிழ்நாடு

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி

DIN


சென்னை: திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் திரைப்பட நடிகர் ராதாரவி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதாரவி, திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் தாய் வீட்டில் இருப்பதாக உணர்கிறேன் என்றார்.

மேலும், எனது தாயார் மரணமடைந்த நிலையில், தைரியமாக வந்து ஆறுதல் சொன்னவர் ஸ்டாலின்.  தமிழகத்தில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் திமுகவில் இணைந்துள்ளேன். திமுக விரைவில் ஆளுங்கட்சியாக மாறும். திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT