தமிழ்நாடு

ராமேஸ்வரம் - அயோத்தி இடையே புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

DIN

ராமேஸ்வரம் - அயோத்தி இடையேயான விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில்  கட்டப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சகர்கள் மற்றும் முக்கிய தலைவைர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, ராமேஸ்வரம் - அயோத்தி இடையேயான விரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT