தமிழ்நாடு

பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் காலமானார்

பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்(84) சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை(மே 31) காலமானார்.

DIN

பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்(84) சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை(மே 31) காலமானார்.
அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மறைந்த சுந்தரம் சென்னையில் உள்ள சேகர் பதிப்பகத்தின் உரிமையாளர் ஆவார். தீவிர தமிழ்ப் பற்றாளரான அவர் கல்வெட்டு, தொல்லியல் சார்ந்த நூல்களை ஆர்வமுடன் வெளியிட்டுள்ளார். இதுவரை 1,100 நூல்களை சுந்தரம் பதிப்பித்துள்ளார்.
அவரது உடல் எம்.ஜி.ஆர்.நகர் மயானத்தில் வியாழக்கிழமை (ஜூன் 1) தகனம் செய்யப்பட்டது. தொடர்புக்கு: 97890 72478.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT