தமிழ்நாடு

மாட்டிறைச்சி தடை: பேரவையில் கொந்தளித்த அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்கள்!

DIN

சென்னை: மாட்டிறைச்சி தடை விவகாரத்தில், திமு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

சட்டப் பேரவையில் இன்று மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், மாட்டிறைச்சி விவகாரத்தில் ஆளும் அதிமுக கட்சி ஆதரவு எம்எல்ஏ-க்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனால், பேரவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT