தமிழ்நாடு

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!

DIN

சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்படும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படும்.
அத்துடன் மாணவர்களுக்கான 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலும் இன்று வெளியிடப்படுகிறது.

தரவரிசை பட்டியல் மற்றும் 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் ஆகிய இரண்டும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT