தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி - மத்திய அமைச்சர் ஜவடேகர் சந்திப்பு 

தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமியை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேரில் சந்தித்து பேசினார்.

DIN

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமியை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேரில் சந்தித்து பேசினார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொளவதற்காக சென்னை வந்த மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின் பொழுது தமிழகத்துக்கு நீட் தேர்விலிலிருந்து விலக்கு அளிக்க  வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. முதல்வரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பொழுது தமிழக அமைச்சர்கள்  உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அய்யா்மலை ரத்தினகிரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்! 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது!

வழுக்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம்! - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா்

அனுமதியின்றி மது விற்றவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT