தமிழ்நாடு

3 வயது மகளை எரித்து கொன்ற தந்தை கைது

குடும்ப தகராறு காரணமாக குழந்தையை மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி

சிதம்பரம்: குடும்ப தகராறு காரணமாக குழந்தையை மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே திருநாரையூரில் குடும்பதகராறு காரணமாக 3 வயது குழந்தை அனுசுயாவை எரித்து கொன்றதாக தந்தை ஆறுமுகம் என்பவரை போலீஸார் கைது விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT