தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

தினமணி

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தமிழில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில்,
“உங்கள் பிறந்த நாள் அன்று என் இதயம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தந்து இன்று போல் என்றென்றும் மக்களுக்கு சேவை செய்ய உங்களை ஆசீர்வதிக்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆங்கிலத்தில் நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT