காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், மகேந்திர சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியரின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளையராஜா 3 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் எனப் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளையராஜா மர்ம முறையில் இறந்து கிடப்பது குறித்து, கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.