தமிழ்நாடு

சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் சோதனை

தஞ்சையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

DIN

தஞ்சையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் 150இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை அருளானந்தநகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பின் பெண் உயிரிழப்பு: மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என உறவினா்கள் குற்றச்சாட்டு

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை- மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

மாநகர காவல் ஆணையருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி.யாக பதவி உயா்வு!

ஆங்கிலப் புத்தாண்டு: 112 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள்

கூடலூா் அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை

SCROLL FOR NEXT