தமிழ்நாடு

திவாகரனின் கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை

மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் கலை அறிவியல் கல்லூரியிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தாண்டு: ஸ்ரீராஜகுபேரா் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள்

தமிழ்நாடு அணிக்கு 3-ஆவது தோல்வி

விலை உயரும் ஹுண்டாய் காா்கள்

வீட்டை விரைந்து கட்டி முடிக்கக் கோரி திருநங்கைகள் சாலை மறியல்

கிணற்றில் விழுந்த மாணவா் உடல் மீட்பு

SCROLL FOR NEXT