தமிழ்நாடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், மருத்துவர் வீடுகளிலும் வருமானவரித் துறை சோதனை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், மருத்துவர் வீடுகளிலும் வருமானவரித் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர், மருத்துவர் வீடுகளிலும் வருமானவரித் துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், உதவியாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 150க்கும் மேற்பட்ட இடங்களில் 8 மணிநேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனின் அடையாறு வீடு, மருத்துவர் சிவக்குமாரின் நீலாங்கரை வீடு ஆகியவற்றிலும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT