தமிழ்நாடு

இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
சட்டப்பேரவைத் தலைவரின் முடிவில் தலையிடுவது உரிமை மீறல் ஆகும். தினகரன் சூரிய நமஸ்காரம் செய்பவர். தற்போது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்.

இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஜெயலலிதா அரசு தொடர வேண்டும் என நினைக்கின்றனர். 100 ஆண்டுகள் கட்சி நிலைக்க வேண்டும் என்றார். 

மேலும் பொதுக்குழுவில் தலைமை கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்றுகூடி நடவடிக்கை எடுத்ததாகவும், அதன் தொடர்ச்சியே இந்த தில்லி பயணம் எனவும் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT