தமிழ்நாடு

சர்க்கஸ் கோமாளிகளைப்போல் அமைச்சர்கள் பேசுகின்றனர்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி

சர்க்கஸ் கோமாளிகளைப்போல் அமைச்சர்கள் பேசுகின்றனர் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

DIN

சர்க்கஸ் கோமாளிகளைப்போல் அமைச்சர்கள் பேசுகின்றனர் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த போட்டியில்,
சர்க்கஸ் கோமாளிகளைப்போல் அமைச்சர்கள் பேசுகின்றனர். கண்துடைப்புக்காக விசாரணை கமிஷனை அமைத்துள்ளார் முதல்வர். சிபிஐ விசாரணையே சரியாக இருக்கும். அமைச்சர்கள் மாறி, மாறி பேசி வருவது வேதனையாக இருக்கிறது. யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன்பு தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய நிலையில் அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தெரிவித்திருப்பது அனைவருக்கும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT