முகப்பு
தமிழ்நாடு

கொடநாடு எஸ்டேட்டில் வருமானவரித்துறை சோதனை

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது

Updated On : 9 நவம்பர், 2017 at 8:14 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:34 PM

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.