தமிழ்நாடு

இந்திய - இலங்கை கடற்பகுதியில் பாதுகாப்பு: இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் ஆலோசனை

DIN

இந்திய - இலங்கை கடற்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் கொழும்புவில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். 
இந்திய - இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து வியாழக்கிழமை கொழும்புவில் இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்ட 7-ஆவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கடற் பாதுகாப்பு, உறவுகளை மேம்படுத்தல் போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச கடல் எல்லையில் ஒன்றிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலம் பிராந்தியத்தில் செயல்திறன்மிக்க கடல்வழி பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக இருதரப்பினரும் பரஸ்பரம் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT