தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ. 64 அதிகரிப்பு

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 64 அதிகரித்து ரூ.22,928-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8 அதிகரித்து ரூ.2,866- க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 40.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.40,900 -ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம் ரூ. 2,866
1 பவுன் தங்கம் ரூ. 22, 928
1 கிராம் வெள்ளி ரூ. 40.90
1 கிலோ வெள்ளி ரூ. 40, 900

வியாழக்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம் ரூ. 2,858
1 பவுன் தங்கம் ரூ. 22,864
1 கிராம் வெள்ளி ரூ. 40.70
1 கிலோ வெள்ளி ரூ. 40,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக்கு ஆஜராக ஏழு நாள்கள் அவகாசம் வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணா

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT