தமிழ்நாடு

சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுகள் ஒத்திவைப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம்..

DIN

சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் ஜூன் 16 (சனிக்கிழமை) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி, 

இஸ்லாமியா்களின் ரமலான் பண்டிகை வருகிற ஜூன் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கானத் தோ்வுகள் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. 

மற்ற தோ்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT