தமிழ்நாடு

சென்னை நுங்கம்பாக்கத்தில் வணிக வளாகத்தில் தீ விபத்து 

சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் பகுதியில் தனியார் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அந்த வளாகத்தின் தரைத் தளத்தில் திங்களன்று மாலை தீடீர் தி விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயணைக்கும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.    

விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் மேகவெடிப்பு! 28 பேர் கொண்ட கேரள சுற்றுலாக் குழு மாயம்!

புன்சிரிப்பு... ரகுல் ப்ரீத் சிங்!

கடந்த 3 வாரங்களில் உச்சம் தொட்ட எதிர்நீச்சல் -2 டிஆர்பி!

மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி! இன்று முழுவதும் ஒத்திவைப்பு!

மகாநதி தொடரில் இணையும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி!

SCROLL FOR NEXT