முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சத்தை தொட்டது. இது சனிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகளும், டீசல் விலை 31 காசுகளும் அதிகரித்துள்ளது. 

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.04 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 77.73 ஆகவும் உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →