முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் அதிரடி: தங்கத்தின் விலை ரூ.24 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ரூ.24 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:03 PM
file photo
பகிர்:


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ரூ.24 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறங்கங்களை கண்டு வந்த நிலையில், இன்று ஒரே அடியாக 24 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

(அக்டோபர் 12) இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 உயர்ந்து ரூ.3,022-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.3,173-க்கும், சவரன் ஒன்றுக்கு 25,384-க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ.41.50 ஆக உள்ளது. கிலோ ஒன்றுக்கு 41,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →