தமிழ்நாடு

தேனி: வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

DIN


தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால், 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 68.05 அடியை எட்டியது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.

வைகை அணை நிரம்பினால், அதில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT