முகப்பு
தமிழ்நாடு

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் லஞ்ச  ஒழிப்புத் துறை   சோதனை 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்திவரும் தகவல் வெளியாகியுள்ளது.  

Updated On : 31 அக்டோபர் 2018, 5:44 pm IST
பகிர்:

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை நடத்திவரும் தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அந்த அலுவலக கட்டடங்களில் இரண்டாவது தளத்தில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர்களின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருவதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   
 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments