தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது: வைகோ

DIN

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை விமான நிலையித்தில் செய்தியாளர்களுக்கு அளத்த பேட்டியில் மேலும் கூறியதாவது,
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் நிறைவேற்றி இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எங்கள் கருத்துகளை கேட்கத் தயாரில்லை. 

தென் மண்டல தீர்ப்பாயத்தில் மறுபடியும் எங்கள் கருத்துகளை எடுத்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி தென் மண்டல தீர்ப்பாயத்தில் எங்கள் கருத்துகளை கூற சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT