தமிழ்நாடு

குரூப்-4  தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: டி.என்.பி.எஸ்.சி

DIN

சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இதை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகளை பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT