முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை 29 ஆயிரத்துக்கும் குறைந்தது!

சனிக்கிழமையான இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு

தங்கம் விலை 29 ஆயிரத்துக்கும் குறைந்தது!

சனிக்கிழமையான இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:26 PM
பகிர்:

சனிக்கிழமையான இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த நிலையில் இன்று தங்கம் விலை 29 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து விற்பனையாகிறது. 

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.224 குறைந்து ரூ.28,896-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.28 குறைந்து ரூ.3,612க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.46,600 ஆகவும் விற்கப்படுகிறது. 

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,612

1 பவுன் தங்கம் ..................... 28,896

1 கிராம் வெள்ளி .................. 46.60

1 கிலோ வெள்ளி ................. 46,600


வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,641

1 பவுன் தங்கம் ..................... 29,128

1 கிராம் வெள்ளி .................. 47.60

1 கிலோ வெள்ளி ................. 47,600
 

முழு கட்டுரையைப் படிக்க →