முகப்பு
தமிழ்நாடு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.176 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை (டிச.14) சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.176 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை (டிச.14) சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:32 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை (டிச.14) சற்று அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது. 

அதன்படி, சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.176 உயர்ந்து ரூ.28,976-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.22 உயர்ந்து ரூ.3,622-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.30 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,300 ஆகவும் விற்கப்படுகிறது.

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,622

1 பவுன் தங்கம் ..................... 28,976 

1 கிராம் வெள்ளி .................. 47.30

1 கிலோ வெள்ளி ................. 47,300

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,600

1 பவுன் தங்கம் ..................... 28,800

1 கிராம் வெள்ளி .................. 47.30

1 கிலோ வெள்ளி ................. 47,300

முழு கட்டுரையைப் படிக்க →