தமிழ்நாடு

ஆபரணத் தங்கம் சவரன் ரூ.29 ஆயிரத்தைத் தொட்டது!

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமையான இன்று(டிச.17) சற்று அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது. 

அதன்படி, வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.24 உயர்ந்து ரூ.29,000-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.3 குறைந்து ரூ.3,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,800 ஆகவும் விற்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,625

1 பவுன் தங்கம் ..................... 29,000

1 கிராம் வெள்ளி .................. 47.80

1 கிலோ வெள்ளி ................. 47,800

திங்கள் கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .................... 3,622

1 பவுன் தங்கம் ..................... 28,976 

1 கிராம் வெள்ளி .................. 47.50

1 கிலோ வெள்ளி ................. 47,500
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேஜரிவால் ஒரு சிங்கம்; யாராலும் வளைக்க முடியாது’: மனைவி சுனிதா கேஜரிவால் பெருமிதம்

திருவாரூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு கண்டறியும் குழுவினா் சோதனை

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT