முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.48 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று(டிச.20) சற்று அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.48 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று(டிச.20) சற்று அதிகரித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று(டிச.20) சற்று அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது. 

அதன்படி, இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.48 உயர்ந்து ரூ.29,080-க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 உயர்ந்து ரூ.3,635-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலையும் இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.80 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,800 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,635

1 பவுன் தங்கம் ..................... 29,080

1 கிராம் வெள்ளி .................. 47.80

1 கிலோ வெள்ளி .................. 47,800

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,629

1 பவுன் தங்கம் ..................... 29,032

1 கிராம் வெள்ளி .................. 47.50

1 கிலோ வெள்ளி .................. 47,500
 
முழு கட்டுரையைப் படிக்க →