தமிழ்நாடு

வேளச்சேரி-சென்னை கடற்கரை ரயில்கள் மதியம் இரண்டு மணி வரை ரத்து 

பராமரிப்பு பணிகளின் காரணமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மதியம் இரண்டு மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

DIN

சென்னை: பராமரிப்பு பணிகளின் காரணமாக வேளச்சேரி-சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் ரயில்கள் இரு மார்க்கத்திலும் மதியம் இரண்டு மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான தண்டவாளப் பகுதிகளில் ரயில்வே ஊழியர்கள் ஞாயிறன்று பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரையிலான இருமார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT