தமிழ்நாடு

ராக்கெட் வேகத்தில் எகிறும் ஆபரணத் தங்கம் விலை: ரூ.27 ஆயிரத்தைத் தொட்டு விடும் அபாயம்

DIN

சென்னை: சென்னையில் தொடர்ந்து ஒரு சில வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.27 ஆயிரத்தை நெருங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.3,369க்கும், ஒரு சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.26,952க்கும் விற்பனையாகிறது. 

24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,526க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,208க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.44.50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.44,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT