தமிழ்நாடு

குடிநீர் பிரச்னை: தமிழகம் முழுவதும் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

DIN


குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி,  திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்  சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற  உள்ளது.
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், அதைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கவில்லை என்றும் திமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில்  திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT