தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.16 குறைவு

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.26,016-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை
 நிர்ணயிக்கப்படுகிறது.
 சென்னையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2 குறைந்து ரூ.3,252-க்கு விற்பனை செய்யப்பட்டது.
 அதேநேரத்தில்,வெள்ளிவிலை சற்று அதிகரித்
 துள்ளது.
 வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.40.80
 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.40,800 ஆகவும் இருந்தது.
 சனிக்கிழமை விலை
 ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 3,252
 1 பவுன் தங்கம் 26,016
 1 கிராம் வெள்ளி 40.80
 1 கிலோ வெள்ளி 40,800
 வெள்ளிக்கிழமை விலை
 ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
 1 கிராம் தங்கம் 3,254
 1 பவுன் தங்கம் 26,032
 1 கிராம் வெள்ளி 40.60
 1 கிலோ வெள்ளி 40,600

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT