தமிழ்நாடு

அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது  ஏற்புடையது அல்ல:  சுப்பிரமணியன் சுவாமி

DIN


மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது ஏற்புடையது அல்ல என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது ஏற்புடையது அல்ல. அதிமுகவிடம் 5 தொகுதிகளை பாஜக பெற்று நிற்பதில் உடன்பாடு இல்லை. பாஜக 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டால் தேர்தல் பிரசாரம் செய்வேன். நாட்டில் மறுமலர்ச்சியை பாஜக ஆட்சியால்தான் தரமுடியும். பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை என்பது சாத்தியமில்லாதது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT