தமிழ்நாடு

உதகையில் தொடங்கியது நாய் கண்காட்சி

DIN

உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் 3 நாள்கள் நடைபெறும் நாய் கண்காட்சி, அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 இதில் ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார்,  செயின்ட் பெர்னார்டு, டாபர்மேன் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் 310 நாய்கள் பங்கேற்கின்றன.   முதல் நாளான வெள்ளிக்கிழமை நாய்களுக்கான கீழ்படிதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் காவல் துறை, ரயில்வே காவல் துறை, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் சார்பிலான நாய்கள் பங்கேற்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT