தமிழ்நாடு

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

DIN


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்திரபாபு நாயுடுவை துரைமுருகன் சந்தித்தார். 
அவரது மனைவி, மகன் கதிர் ஆனந்தும் உடன் சென்றனர். 
இந்தச் சந்திப்பு அரசியல் நிமித்தமானது அல்ல. மரியாதை ரீதியானது என்று துரைமுருகன் கூறினார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT