தமிழ்நாடு

பொள்ளாச்சி:பாலியல் வன்கொடுமை வழக்கு: ஐந்து பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

பொள்ளாச்சி:பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட கைது செயயப்பட்ட ஐந்து பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

DIN

பொள்ளாச்சி: பொள்ளாச்சி:பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட கைது செயயப்பட்ட ஐந்து பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரித்த பொள்ளாச்சி காவல்துறையினர் நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்தனர்.

முதலில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு அதனபின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி:பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட கைது செயயப்பட்ட ஐந்து பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT