தமிழ்நாடு

தங்க நகை வாங்கப் போறீங்களா? அப்போ நிச்சயம் இதைப் படிக்கணுமே!

DIN


சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.29,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7 குறைந்து, ரூ.3,694-க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.50.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,694

1 பவுன் தங்கம் ..................... 29,552

1 கிராம் வெள்ளி .................. 50.30
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரு கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT