தமிழ்நாடு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை சந்தித்து முதல்வர் பழனிசாமி உடல் நலம் விசாரிப்பு

DIN

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து இன்று நலம் விசாரித்தார். 

பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். தீவிர காய்ச்சல் மற்றும் முதுகு வலி காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ராமதாஸை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT