தமிழ்நாடு

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனை சந்தித்து நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின்

DIN

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

முதுமை காரணமாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் ஓய்வெடுத்து வரும் அவரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில்சந்தித்து உடல்நலம் விசாரித்தார். 

அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT