முகப்பு
தமிழ்நாடு

தங்கம் வாங்க இன்று நல்ல நாளா? இதோ விலை நிலவரம்!

வாரத்தின் ஐந்தாம் நாளான இன்று தங்கம் விலையில் சிறிது மாற்றம் காணப்படுகிறது.

தமிழ்நாடு

தங்கம் வாங்க இன்று நல்ல நாளா? இதோ விலை நிலவரம்!

வாரத்தின் ஐந்தாம் நாளான இன்று தங்கம் விலையில் சிறிது மாற்றம் காணப்படுகிறது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:14 PM
பகிர்:

வாரத்தின் ஐந்தாம் நாளான இன்று தங்கம் விலையில் சிறிது மாற்றம் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வரும் நிலையில் இன்று இறங்குமுகமாக உள்ளது.

வெள்ளிக்கிழமையான இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.136 குறைந்து ரூ.29,096க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.17 குறைந்து ரூ.3,637க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.48.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →