சீமான் 
தமிழ்நாடு

ரஜினி அரசியலுக்கு வரட்டும்; ஐ ஆம் வெய்ட்டிங் : நடிகர் விஜய் பாணியில் சீமான் 'பஞ்ச்' டயலாக்!

ரஜினி அரசியலுக்கு வரட்டும்; ஐ ஆம் வெய்ட்டிங்  என்று நடிகர் விஜய் பாணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசியுள்ளார்.

DIN

சென்னை: ரஜினி அரசியலுக்கு வரட்டும்; ஐ ஆம் வெய்ட்டிங்  என்று நடிகர் விஜய் பாணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசியுள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று மதுரையில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது:

நடிகனை அரசியலுக்கு வா என அழைக்கும் அவலம்தான் இன்றைக்கு  உள்ளது; ரஜினி அரசியலுக்கு வரட்டும்;ஐ ஆம் வெய்ட்டிங் 

வரும் தேர்தலில் வீட்டிற்கு இலவசமாக கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளேன்

பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம், நாட்டை யார் விரைந்து விற்பது என்பதில் தான்

ஆளுங்கட்சி மக்களை ஏமாற்றி வரும் நிலையில் நாங்கள் மக்களை மாற்ற முயற்சிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிஎஸ்டி 2.0: மாநில நிதியமைச்சா்களிடம் நிா்மலா சீதாராமன் விளக்கம்

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை: திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

SCROLL FOR NEXT