சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.28,896-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.6 குறைந்து, ரூ.3,612-க்கு விற்பனையானது. அதே நேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து ரூ.47.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.47,900 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................... 3,612
1 பவுன் தங்கம் ..................... 28,896
1 கிராம் வெள்ளி .................. 47.90
1 கிலோ வெள்ளி ................. 47,900
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,618
1 பவுன் தங்கம் ..................... 28,944
1 கிராம் வெள்ளி .................. 47.70
1 கிலோ வெள்ளி .................. 47,700