தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் மட்டம் 117.20 அடி

DIN


மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.20 அடியாகச் குறைந்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் திங்கள்கிழமை காலை 117.20 அடியாக இருந்தது.  அணைக்கு நொடிக்கு 11,302 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000  கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.  அணையின் நீர் இருப்பு 89.07 டி.எம்.சி.யாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை காலை 117.43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் திங்கள்கிழமை காலை 117.20 அடியாகச் 
சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT