தமிழ்நாடு

ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 

DIN

ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம்; எனவே படித்து முன்னேற வேண்டும், குறுக்கு வழியில் செல்லக்கூடாது.

நேர்மையான வழியில் தான் மாணவர்கள் செல்ல வேண்டும். என்ன மொழியை கற்க வேண்டும் என ஒவ்வொரு தனி மனிதனும் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம்.

ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT