தமிழ்நாடு

சீர்காழியில் நடமாடும் காய்கறி விற்பனையகம் தொடக்கம்

DIN

காரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மாநில, அரசுகள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்வித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன்படி சீர்காழி நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு வீடுகள் தேடி காய்கறிகள் விற்பனை செய்ய முடிவு செய்து நடமாடும் காய்கறி விற்பனையகத்தை நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார்.

நகரில் உள்ள 24 வார்டுகளில் வாகனம் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் சமூக இடைவெளி பின்பற்றி பொதுமக்கள் காய்கறிகள் பயனடையலாம் என அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT