சென்னையில் புதிதாக 353 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக விவரம்
சென்னையில் புதிதாக 353 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,204-ஆக அதிகரித்துள்ளது.
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 5:26 PM
சென்னையில் மட்டும் இன்று (சனிக்கிழமை) புதிதாக 353 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,204-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,336 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2,09,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 137 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
மாவட்ட வாரியாக விவரம்: இங்கே கிளிக் செய்யவும்...