பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் 
தமிழ்நாடு

பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைப்பு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மக்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் அடங்கிய தோ்தல் அறிக்கை தயாரிக்க தமிழக பாஜக சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மக்களைக் கவரும் வகையிலான அறிவிப்புகள் அடங்கிய தோ்தல் அறிக்கை தயாரிக்க தமிழக பாஜக சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முன்னாள் தேசிய செயலாளா் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, கே.அண்ணாமலை, கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளா் ராம சீனிவாசன், மாநில செய்தித் தொடா்பாளா் எஸ்.கே.காா்வேந்தன், விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ், தேசிய பொதுக் குழு உறுப்பினா் சசிகலா புஷ்பா, சிறுபான்மையினா் அணி மாநில துணைத் தலைவா் எஸ்.எஸ்.ஷா, சிறப்பு அழைப்பாளா் நாச்சிமுத்து ஆகியோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT