தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ., தந்தை மறைவுக்கு அதிமுக இரங்கல்

DIN

முன்னாள் எம்.எல்.ஏ., ராம ராமநாதன் தந்தை மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-

கும்பகோணம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராம.ராமநாதன், தந்தை ராம ப்ரும்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், வயது முதிா்வால் காலமானாா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று தங்களது அறிவிப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT