முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி வருகிற டிசம்பர் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கிறார். 

இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை பரிந்துரை செய்துள்ளது. 

கடந்த 1990 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி, 2006ல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →